Wednesday, January 3, 2018

நாம் செய்ய நினைப்பதை நம்மால் செய்ய முடியாதபொழுது வேறொருவர் நம் முன்னே திரையில் தோன்றி காட்சி அளித்தால் அந்த வேறொருவரை நாமாக உருகவப்படுத்தி உள்மனதில் மகிழ்வது மனித இயல்பு.   ரஜினியின் வேகமான நடை, ஆளுமை தோற்றம் கொண்ட உடலமைப்பு மற்றும் சற்று வித்தியாசமான குரல் வெளிப்பாடு எல்லாம் சேர்ந்து ஒரு வித ஈர்ப்பை அவர் மேல் இளைஞர்களிடம் கொண்டு வந்தது உண்மை .  

அனைவரின் மனத்திற்குப் பிடித்த மனிதராக சென்னையில் (மட்டும்) வாழ்ந்து வரும் அவருக்கு அரசியலில் இறங்கி மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற பெரிய எண்ணங்கள் என்றெல்லாம் ஒன்றும் இல்லை.

Wednesday, February 21, 2007

Drug discvoery

Discovery the drugs in 6 months from concept t clinic